Logo
Search
Search
View menu

ISRO Valarmathi

Presentations | Tamil

A rare collection of information on ISRO scientist and project director of RISAT - 1 - N.Valarmathi. The information on her early life, education, personal life, professional life, achievements, awards and her pillars of support have been listed here. The features of RISAT - 1 and Valarmathi's contribution towards its successful launch has been explained via visuals. The pictures taken by RISAT from the space would put you in awe. Her message to women and youth would inspire them to chase their dreams.

இஸ்ரோ விஞ்ஞானியும், ரிசாட்- 1 செயற்கைக் கோளின் திட்ட இயக்குநருமான ந.வளர்மதி அவர்களைப் பற்றிய அரிய தகவல்களின் தொகுப்பாகும். வளர்மதி அவர்களின் பிறப்பு, கல்வி, குடும்பம், தொழில்முறை வாழ்க்கை, சாதனைகள், விருதுகள், அவருடைய வெற்றிக்கு வித்திட்டவர்கள் ஆகிய தகவல்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. ரிசாட்-1 செயற்கைக் கோளின் சிறப்புகளும், அதை வெற்றிகரமாக செலுத்த அவருடைய கடும் உழைப்பும் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. ரிசாட் விண்ணிலிருந்து எடுத்த படங்கள் பிரமிக்க வைக்கும். அவர் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கூறும் செய்தி புதிய உத்வேகத்தைக் கொடுக்கும்.

Picture of the product
Lumens

13.00

Lumens

PPTX (26 Slides)

ISRO Valarmathi

Presentations | Tamil