Logo
Search
Search
View menu

Ilayaraja 3

Presentations | Tamil

"This is a presentation on Ilayaraja, the King of Tamil Music. The presentation reveals information on his early life, musical journey, awards, and music festivals in a series of episodes. Episode 3 talks about Ilayaraja’s musical achievements, compositions and works, the first symphony set up, the musical uniqueness he composed for the musicals Panchamuki, Gitanjali and various musical performances and the albums he composed. He is not only a musician but also a great writer, who has written many books. A snippet on his mobile application is provided."

"இது தமிழ் இசை ராஜா இளையராஜா பற்றிய விளக்கக்காட்சி. இந்த விளக்கக்காட்சி அவரது ஆரம்பகால வாழ்க்கை, இசை பயணம், விருதுகள் மற்றும் இசை விழாக்கள் பற்றிய தகவல்களை தொடர் அத்தியாயங்களில் வெளிப்படுத்துகிறது. அத்தியாயம் 3 இசை ராஜாவின் இசை சாதனை, இசையாக்கங்கள் மற்றும் படைப்புகள் பற்றிய இப்பகுதி ராஜா அவர்களின் இசை திரைத்துறை, முதல் சிம்பொனி அமைத்துப் பெற்ற பெருமையையும், இசையாகங்களான பஞ்சமுகி, கீதாஞ்சலி மற்றும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளுக்கு அமைத்த இசை தனித்துவத்தையும், இவர் படைத்த ஆல்பங்களையும் விளக்கும். மேலும் இசைத் துறை மட்டுமல்லாமல் இவர் சிறந்த எழுத்தாளர், பல புத்தகங்களை எழுதியுள்ளார் என்பதையும் இவரின் புதிய கைப்பேசி செயலியைப் பற்றியும் தாங்கள் அறிந்து கொள்ளலாம்."

Picture of the product
Lumens

8.00

Lumens

PPTX (32 Slides)

Ilayaraja 3

Presentations | Tamil