Logo
Search
Search
View menu

English - Unit 1 - Supplementary - The Woman on Platform 8

Presentations | Tamil

‘The woman on platform 8’ is a story by Ruskin Bond. It is discussed in detail in this presentation. It includes an author introduction, the story summary, character sketches, and meanings of some words found in the text. The story is discussed with colourful and interesting illustrations. The images and illustrations make the understanding of the story easier. The character traits are analysed clearly with incidents from the story. The messages and mysteries conveyed in the story make us feel connected with the story. We understand that the author has broken some prevalent common myths via his storytelling. The presentation gives us a feel of having visited a bustling railway station along with Arun, the protagonist of the story. Read the PPT for a thorough understanding of the story.

ரஸ்கின் பாண்ட் அவர்களின் ‘தெ உமன் ஒன் ப்ளாட்பார்ம் 8’ என்ற கதையை விரிவாக விளக்குகிறது. இவ்விளக்கப்படம் கதாசிரியர் அறிமுகம், கடினமான சொற்களின் பொருள்கள், கதைச்சுருக்கம், பாத்திரப் படைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இக்கதையை வண்ணமயமாகவும் சுவாரஸ்யமாகவும் அலசுகிறது. படங்களும், விளக்கங்களும் கதையை எளிதில் புரிந்து கொள்ள உதவும். கதாபாத்திரங்களின் பண்பியல்புகளை கதையில் வரும் சம்பவங்களோடு தொடர்பு செய்து தெளிவாக விளக்குகிறது. கதையில் மறைந்திருக்கும் புதிர்களும், செய்திகளும் கதையோடு நம்மை ஒன்றிப் போக வைக்கும். ஆசிரியர் நாம் கொண்டிருக்கும் பொதுக் கருத்துகளைப் பொய்க்கச் செய்கிறார். மொத்தத்தில், இவ்விளக்கப்படம் கதைநாயகனான அருணுடன் நாமும் ஒரு பரபரப்பான ரயில் நிலையத்திற்கு சென்று வந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

Picture of the product
Lumens

129.50

Lumens

PPTX (37 Slides)

English - Unit 1 - Supplementary - The Woman on Platform 8

Presentations | Tamil