Logo
Search
Search
View menu

English - Supplementary - Unit 3 - The Story of Mulan

Presentations | English

‘The Story of Mulan’ is a Chinese traditional folklore, woven around a female warrior, Hua Mulan. The story is being told in Chinese households to encourage the girls to be brave. China was in the middle of a war. The Emperor announced that one man from each family should join the army. Mulan’s father was an ailing, old man and her brother was a child. Mulan’s father had taught her Kung Fu and sword fighting at a very young age. So, Mulan dressed up as a man and joined the army to save her family. She performed so well in the army and was promoted as the Army General. Suddenly, a fever swept through the army. Mulan was also affected. The doctor who examined Mulan found out that she was a woman. The soldiers came to know that their General was a woman. Meanwhile, the enemy was planning for a surprise attack. Did Mulan fight for her country? Did the Emperor accept her? Did the soldiers obey their female General? Was China saved from enemies? Download the full presentation and get inspired.

‘முலானின் கதை’ ஒரு பாரம்பரிய சீன நாட்டுப்புறக் கதையாகும். இந்தக் கதை ஹுவா முலான் எனும் ஒரு பெண் போர்வீரரைப் பற்றியதாகும். பெண் குழந்தைகள் வீரர்களாகத் திகழ்வதை ஊக்குவிக்கும் வகையில் இக்கதை அனைத்து சீனக் குடும்பங்களிலும் சொல்லப்படுகிறது. சீனாவில் போர் நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஆண்மகன், ராணுவப்படையில் சேர வேண்டும் என்று சீனப் பேரரசர் அறிவித்தார். முலானின் தந்தை வயதானவர்; தம்பி இன்னும் குழந்தையாக இருந்தான். முலானின் தந்தை அவளுக்கு குங்க் ஃபூ மற்றும் வாள் பயிற்சி கற்றுக் கொடுத்திருந்தார். அதனால், தன் குடும்பத்தைக் காப்பதற்காக முலானே ஆண் வேடமிட்டு, படையில் சேர்ந்தாள். ராணுவத்தில் சிறப்பாகச் செயலாற்றி படைத் தளபதியாக உயர்வு பெற்றாள். திடீரென்று ஒரு காய்ச்சல் படை முழுவதையும் பாதித்தது. முலானையும் பாதித்தது. முலானைப் பரிசோதித்த மருத்துவர் அவள் பெண் என்பதை அறிந்தார். படை வீரர்களுக்கும் தங்கள் தளபதி பெண் என்பது தெரிய வந்தது. அதே சமயத்தில், சீனத்தின் மேல் எதிரி நாடு திடீர் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தது. முலான் தன் நாட்டுக்காகப் போர் புரிந்தாளா? பேரரசர் அதை ஏற்றுக் கொண்டாரா? போர் வீரர்கள் முலானின் கட்டளையை ஏற்றார்களா? சீனா எதிரிகளை வென்றதா? முழு விளக்கப்படத்தையும் தரவிறக்கி எழுச்சியடையுங்கள்.

Picture of the product
Lumens

285.00

Lumens

PPTX (38 Slides)

English - Supplementary - Unit 3 - The Story of Mulan

Presentations | English