Logo
Search
Search
View menu

English - Supplementary - Unit 2 - The Fun they had

Presentations | English

‘The Fun They Had’ by Isaac Asimov is a futuristic science fiction story. This short story deals with the futuristic education system, which would be completely computerized with no human interaction. The story starts with Margie’s diary entry in the year 2157. The protagonists Margie and Tommy represent the students of the 22nd century. The story discusses the pros and cons of present and future education system. This presentation contains author introduction, story introduction, summary, differences, character analysis and a mind map. It emphasizes the importance of human involvement in education and highlights the disadvantages of fully mechanised education. The story revolves around a strange and interesting object found in Tommy’s attic. What was that object? How did the object fascinate Margie? Margie’s description of the object would put you in surprise. Read the presentation and relish the experience of a forward time travel.

‘தெ ஃபன் தே ஹேட்’ (The Fun They Had) என்னும் சிறுகதை இசாக் அசிமொவ் அவர்களால் எழுதப்பட்ட எதிர்காலம் சார்ந்த அறிவியல் புனைகதையாகும். இச்சிறுகதை மனிதத் தொடர்புகளற்ற, முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட வருங்கால கல்வி முறையைச் சித்தரிக்கின்றது. மார்கி என்னும் மாணவியின் 2157 ஆம் ஆண்டின் நாட்குறிப்போடு தொடங்குகிறது இக்கதை. முக்கியக் கதாபாத்திரங்களான மார்கியும் டாமியும் 22 ஆம் நூற்றாண்டு மாணவர்களின் பிரதிநிதிகளாக வருகின்றார்கள். நிகழ்கால மற்றும் வருங்கால கல்வி முறையை குறைநிறைகளுடன் அலசுகிறது. இந்த விளக்கப்படத்தில் ஆசிரியர் அறிமுகம், கதை அறிமுகம், கதைச் சுருக்கம், வேறுபாடுகள், பாத்திரப் பகுப்பாய்வு, மனவரைபடம் ஆகியவை உள்ளன. கல்வியில் மனித ஈடுபாட்டின் முக்கியத்துவத்தையும், இயந்திரமயமாக்கப்பட்ட கல்வியின் குறைபாடுகளையும் எடுத்துரைக்கிறது. டாமி அவனுடைய மாடியறையிலிருந்து ஒரு வினோதமான பொருளை கண்டெடுத்த பின் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியது இக்கதை. அவன் கண்டெடுத்த பொருள் என்ன? அது மார்கியை எப்படி ஈர்த்தது? அந்தப் பொருளை மார்கி விவரிக்கும் விதம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இவ்விளக்கப்படத்தைப் படித்து ஒரு முன் நோக்கிய காலப் பயணம் செய்து பார்த்து மகிழுங்கள்.

Picture of the product
Lumens

195.00

Lumens

PPTX (39 Slides)

English - Supplementary - Unit 2 - The Fun they had

Presentations | English