Logo
Search
Search
View menu

English - Supplementary - Unit 2 - Jim Corbett, A hunter turned Naturalist

Presentations | English

This presentation is about Jim Corbett. He was an expert hunter, at the same time, he was also a naturalist. He advocated for conservation while he killed animals. How is it possible for the same person to be a hunter as well a naturalist? Isn’t this conflicting? Well, Jim Corbett had been both. He was brave to kill and kind to save. This story/presentation has two parts. The first part starts with introducing Jim Corbett and his theory. Next, it goes on to narrate a very interesting incident on how he killed the man-eating Bengal Tigress called the Champawat Tiger. His findings on man-eating animals, his contributions towards conservation of wildlife and his explanation on the cause of human-wildlife conflict are also included. The second part has the character analysis of Jim Corbett, Vocabulary, books written by Jim Corbett and did you know about the forest man of India - Jadav Payeng. Let’s travel along with Jim Corbett now!

இந்தப் பதிவு ஜிம் கார்பெட்டைப் பற்றியதாகும். அவர் ஒரு திறமைசாலி வேட்டைக்காரன், என்றாலும், அவர் ஒரு இயற்கைப் பாதுகாவலராகவும் இருந்தார். அவர் விலங்குகளைக் கொன்ற போதே அதன் பாதுகாப்பிற்காகவும் வாதிட்டார். ஒரு நபர், ஒரே சமயத்தில் வேட்டைக்காரனாகவும், இயற்கை ஆர்வலராகவும் இருப்பது, முரண் அல்லவா? ஆனால் அவர் அப்படித்தான் இருந்தார். அவருக்கு கொல்ல தைரியமும், காப்பாற்ற நற்குணமும் இருந்தது. இந்தப் பதிவு இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி ஜிம் கார்பெட்டை அறிமுகம் செய்வதோடு அவரது கோட்பாட்டையும் அறிமுகப்படுத்துகிறது. அடுத்து, சம்பாவத் புலி என்று அழைக்கப்படும் ஆட்தின்னி வங்கப்புலியை அவர் எப்படிக் கொன்றார் என்பது பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை விவரிக்கிறது. விலங்குகள் ஏன் மனிதர்களைத் தின்னத் துவங்கியது என்பது பற்றிய அவரது கண்டுபிடிப்புகள், வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் அவர் செய்த பங்களிப்புகள் மற்றும் வனவிலங்கு மனித மோதலுக்கான காரணம் குறித்த அவரது விளக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் ஜிம் கார்பெட்டின் ஆளுமை குணநலன் பகுப்பாய்வு, சொற்களஞ்சியம், ஜிம் கார்பெட் எழுதிய புத்தகங்கள் மற்றும் இந்தியாவின் வன மனிதன் - ஜாதவ் பயேங் பற்றி உங்களுக்குத் தெரியுமா போன்றவை உள்ளன. வாருங்கள் ஜிம் கார்பெட் உடன் பயணிப்போம்!

Picture of the product
Lumens

140.00

Lumens

PPTX (40 Slides)

English - Supplementary - Unit 2 - Jim Corbett, A hunter turned Naturalist

Presentations | English

Related resources

Class 8 Text Books - Tamil Medium

E-Books | Tamil

11

Social Science - Civics - Unit 5 - Saalai Paadugaappu Vithigal Matrum Nerimuraigal 01

Presentations | Tamil

Picture of the user

Seamless

Lumens

119.00

Science - Physics - Unit 7 - Kaanthaviyal 02

Presentations | Tamil

Picture of the user

Seamless

Lumens

115.50

Maths - Unit 1 - Engal 01

Presentations | Tamil

9

Maths - Unit 7 - Alaviyal 01

Presentations | Tamil

48

Picture of the user

Seamless

Lumens

285.00

English - Poem - Unit 7 - The House of Elm Street

Presentations | English

46

Picture of the user

Seamless

Lumens

247.50

Social Science - Geography - Unit 7 - Nilavaraipada Thirangal 02

Presentations | Tamil

Picture of the user

Seamless

Lumens

205.00