Logo
Search
Search
View menu

English - Supplementary - Unit 1 - The Tempest

Presentations | English

‘The Tempest’ is one of the well written plays of the renowned playwright William Shakespeare. Shakespeare’s characters portrays that love and compassion are the greatest virtues in one’s life. This is explained via eye - catching illustrations, character analysis and a mind map in this presentation. The story is about a Duke, Prospero who was thrown out of the Dukedom by the treachery of his own brother. Prospero survived in an island with his beautiful daughter for twelve years. Prospero had some magical powers by which he tamed some good spirits. One day, Prospero and a spirit created a violent storm (the Tempest) on a large ship that was sailing near the island. His enemies were inside the ship and they were brought to the island. Meanwhile, Prospero’s daughter fell in love with the son of his enemy. How did Prospero treat his enemies? Did he approve his daughter’s love? The reader would be moved by the climax. Download and read the presentation to know more.

‘சூறாவளி’ என்னும் இந்தக் கதை புகழ்பெற்ற நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களால் சிறப்பாக எழுதப்பட்ட நாடகங்களில் ஒன்றாகும். அன்பும், கருணையுமே ஒருவர் வாழ்வின் சிறந்த நற்பண்புகள் என்பதை ஷேக்ஸ்பியர் அவருடைய கதாபாத்திரங்கள் வழியாக உணர்த்துகிறார். இதை கண்கவர் படங்கள், பாத்திரப் பகுப்பாய்வுகள், மனவரைபடம் ஆகியவற்றின் துணை கொண்டு விளக்குகிறது இந்த விளக்கப்படம். ப்ராஸ்பரோ எனும் பிரபுவைப் பற்றிய கதை இது. ப்ராஸ்பரோவின் தம்பி நம்பிக்கை துரோகம் செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறான். அவரும் அவருடைய அழகிய மகளும் பனிரெண்டு வருடங்கள் ஒரு தீவில் வசிக்கிறார்கள். ப்ராஸ்பரோ தன்னுடைய மாய வித்தைகள் மூலம் சாதுவான ஆவிகளைத் தன்வசப்படுத்தி வைக்கிறார். ஒருநாள் ஆவிகளின் துணை கொண்டு தன் எதிரிகளின் கப்பல் மீது சூறாவளியை உண்டாக்குகிறார். அவர்களை தீவிற்கு கொண்டு வருகிறார். அதே சமயம், ப்ராஸ்பரோவின் மகள் ஒரு எதிரியின் மகன் மீது காதல் வயப்படுகிறாள். ப்ராஸ்பரோ தன் எதிரிகளை என்ன செய்தார்? தன் மகளுடைய காதலுக்கு ஒப்புதல் தெரிவித்தாரா? இறுதிக் காட்சி படிப்பவரை நெகிழ வைக்கும். மேலும் அறிய விளக்கக்காட்சியை பதிவிறக்கி படிக்கவும்.

Picture of the product
Lumens

307.50

Lumens

PPTX (41 Slides)

English - Supplementary - Unit 1 - The Tempest

Presentations | English