Logo
Search
Search
View menu

English - Poem - Unit 3 - I am Every Woman

Presentations | Tamil

‘I am Every Woman’ is an inspiring poem written by the poet, academician Rakhi Nariani Shirke. The poet being a woman talks about the qualities of today’s women. The poet appreciates the multi-faceted nature of today’s women. The poet says women are determined, fearless and well – informed. She is ready to face the challenges without compromising her faiths and beliefs. She doesn’t spare people who degrade her pride and self respect. The reader would be delighted to read the poet’s comparison for women’s patience and fearlessness to the seasons. The presentation explains the poem line by line in English and Tamil to aid comprehension. The poetic devices / figures of speech used in the poem are highlighted clearly. The H.O.T.S question would bring out new perspectives. When do women become ferocious like lionesses? Whom does she thaw and saw? Who should be beware of her? Download the presentation to know the answers.

ராக்கி நாராயணி ஷிர்கே அவர்கள் எழுதிய ‘ஐ ஆம் எவ்ரி வுமன்’ எனும் இக்கவிதை பெண்களுக்கு ஊக்கமளிப்பதாகும். இவர் கவிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார். இன்றைய பெண்களின் குணாதிசயங்களை கவிதையின் பேசு பொருளாக எடுத்துக் கொண்டுள்ளார், இந்தப் பெண் கவிஞர். இன்றைய பெண்களின் பன்முகத்தன்மையைப் போற்றுகிறார். பெண்கள் மனஉறுதி, தைரியம், அறிவுக் கூர்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். அவர்களுடைய நம்பிக்கைகளில் சமரசம் செய்து கொள்ளாமல், வாழக்கையின் சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுடைய பெருமையயையும், சுயமரியாதையையும் சிறுமைப் படுத்துபவர்களை அவர்கள் மன்னிப்பதில்லை. பெண்களின் பொறுமைக்கும், பயமின்மைக்கும், கவிஞர் காலங்களை எடுத்துக்காட்டியிருப்பது படிப்பவர்களை மகிழ்விக்கும். இவ்விளக்கப் படம், கவிதையை நன்கு புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு வரியையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்குகிறது. கவிதையில் உள்ள அணி இலக்கணம் (Figures of Speech) தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இறுதியில் கேட்கப்பட்டுள்ள சிந்தனையைத் தூண்டும் வினாக்கள் புதிய பரிமாணங்களை வெளிக்கொணரும். பெண் எப்பொழுது சிங்கம் போல் மூர்க்கமடைவாள்? யாரை வதம் செய்வாள்? யார் அவளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்? விடைகளை அறிந்து கொள்ள இந்த விளக்கப்படத்தைத் தரவிறக்குங்கள்.

Picture of the product
Lumens

187.50

Lumens

PPTX (25 Slides)

English - Poem - Unit 3 - I am Every Woman

Presentations | Tamil