Logo
Search
Search
View menu

English - Poem - Unit 1 - Life

Presentations | English

Life is always a sweet mystery. The PPT tells you about the author’s perception on his life. The same briefs us about how we make our life more meaningful. Life is not just the past, its always learning from our old mistakes or trials and moving on with all confidence. Whatever be the age or experience, there’s something new to learn-explore-to adventure. Life is not just a challenge to face or fight all time, it’s a wonderful journey filled with hope and joy. Henry van Dyke, in the poem Life shares his beautiful perception over life, that makes us all fall in love with life again and again. Hope this PPT explains you not just the poem, but also adds a tiny hope to your wonderful journey!

வாழ்க்கை எப்பொழுதும் ஓர் இனிய மர்மம். இந்த காட்சி விளக்கம், லைஃப் கவிதை ஆசிரியரின் வாழ்க்கை குறித்த பார்வையினை விளக்குகிறது. மேலும், நாம் நம் வாழ்க்கையினை அணுகும் முறையையும் மாற்றும் வகையில் அமைந்துள்ளது. கடந்த கால தோல்வியின் அச்சத்திலோ- எதிர்கால ஆச்சர்யங்களின் பிரமிப்பிலோ வாழ்க்கை உறையக்கூடாது. நிகழ் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொன்றையும் மகிழ்வுடன் ஏற்பதே வாழ்வின் அழகாகும். புதிய நட்பு- புதிய அனுபவபாடங்கள்- புதிய ஆச்சரியங்கள் நிறைந்ததே வாழ்க்கை! ஹென்றி வன் டைக்‘லைஃப்’ கவிதையின் வாயிலாக வாழ்க்கையின் அழகியலை பகிரகிறார் வாழ்க்கை என்றுமே மிகச்சிறந்தது. நம்பிக்கையோடும்-மகிழ்ச்சியோடும் எதிர்கொள்வோம்.

Picture of the product
Lumens

105.00

Lumens

PPTX (14 Slides)

English - Poem - Unit 1 - Life

Presentations | English