Logo
Search
Search
View menu

English - Drama - Unit 3 - Old Man River

Presentations | English

‘Old Man River’ is an awareness drama written by Dorothy Deming. The drama is about five young children who were stranded alone at home during a flood. It has been raining for three consecutive days. Four girls are being stuck in the flood without any adult supervision. The girls get scared when the house was being surrounded with water. The girls gain confidence to face the situation after the arrival of Jim Hall, their 19 year old neighbour. Jim guides the girls to organize everything needed for the emergency situation. He waves the flashlight for help. The people from Red Cross arrive at the right time with a rescue boat. They rescue the children and give first – aid for the injured. The characters in the drama portray qualities like anxiety, courage, patience and presence of mind. The presentation has colourful illustrations, character analysis, steps to manage the flood and a mind map. What helped Jim to face the situation with courage? His gender or experience? What are the dos and don’ts during flood situation? What is Red Cross? Reading the presentation would guide you to face such disasters.

‘ஒல்ட் மேன் ரிவர்’ என்பது டோரத்தி டெமிங்க் என்பவரால் எழுதப்பட்ட ஒரு விழிப்புணர்வு நாடகமாகும். இந்த நாடகம் வெள்ளச் சூழலில் தனியாக மாட்டிக் கொண்ட ஐந்து சிறுவர்களைப் பற்றிய கதையாகும். தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டிருந்தது. அந்த வீட்டில் இருந்த பெண் குழந்தைகள், வீட்டைச் சுற்றிலும் மழை நீர் சூழந்ததைப் பார்த்து பயந்தனர். பக்கத்து வீட்டில் உள்ள ஜிம் ஹால் அவர்களுக்கு உதவ வருகிறான். ஜிம்மின் வருகை நிலைமையை எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கிறது. ஜிம் வெள்ளத்தை எதிர்கொள்ளத் தேவையானவற்றை ஏற்பாடு செய்ய வழிகாட்டுகிறான். மின்கல விளக்கை அசைத்து தாங்கள் ஆபத்திலிருக்கிறோம் என்பதை உணர்த்துகிறான். சரியான நேரத்தில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் மீட்புப் படகுடன் வந்து மீட்கிறார்கள். காயம்பட்டவர்களுக்கு முதலுதவியும் செய்கிறார்கள். நாடகத்தின் கதாபாத்திரங்கள், பயம், தைரியம், பொறுமை, சமயோஜித புத்தி ஆகிய குணங்களைப் பிரதிபலிக்கிறார்கள். இந்த விளக்கப்படம் வண்ணமயமான படங்கள், பாத்திரப் பகுப்பாய்வு, வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான வழிகள், மனவரைபடம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஜிம், நிலைமையை தைரியமாக எதிர்கொள்ள உதவியது என்ன? அவனது பாலினமா? அனுபவமா? வெள்ளத்தின் போது நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன? செஞ்சிலுவைச் சங்கம் என்றால் என்ன? பேரிடர்களை எதிர்கொள்வதற்கான கையேடாக இவ்விளக்கப்படம் விளங்கும்.

Picture of the product
Lumens

210.00

Lumens

PPTX (42 Slides)

English - Drama - Unit 3 - Old Man River

Presentations | English