Logo
Search
Search
View menu

Coimbatore

Presentations | Tamil

This presentation offers a wide perspective on Coimbatore, the Manchester of South India. It gives an overview of the nomenclature, specialities, food habits, education, agriculture, business, local dialect, places of worship, tourist destinations, celebrities, festivals, transportation and climatic conditions of Coimbatore. The pictures added are an additional bonus. A beautiful poem by Poet Kannadasan would make you fall in love with Coimbatore. You will get to know many unknown facts about this place.

தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரைப் பற்றிய கண்ணோட்டம். கோவை - பெயர்க்காரணம், சிறப்புகள், உணவு முறைகள், கல்விக்கூடங்கள், வேளாண்மை, தொழில்கள், வட்டார மொழி, வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், கோவையில் பிறந்த பிரபலங்கள், கொண்டாடப்படும் திருவிழாக்கள், போக்குவரத்து, காலநிலை என அனைத்து தகவல்களும் காணக் கிடைக்கும். இணைத்திருக்கும் படங்கள் இதன் கூடுதல் சிறப்பு. கோவையைப் பற்றிய கவிஞர் கண்ணதாசனின் அழகான கவிதையும் உண்டு. கோவையைப் பற்றிய பல அறியப் படாத செய்திகளை இங்கு நீங்கள் அறியலாம்.

Picture of the product
Lumens

9.50

Lumens

PPTX (38 Slides)

Coimbatore

Presentations | Tamil