E-Books | Tamil
Textbooks offer a treasure of knowledge. They enhance the joy of learning, make the process of studying more effective and also build in children, the habit of reading. While physical textbooks have their own advantages, e-copies of these books are useful too, especially when the child doesn't have the physical book on them; e-copies are quick references. Find here Samacheer Kalvi's English medium textbooks prepared for 2nd graders. Courtesy: www.tntextbooks.in
பாடப்புத்தகங்கள் அறிவுப் பொக்கிஷமாக விளங்குகின்றன. அவை கற்றலுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. படிக்கும் செயல்முறையை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகின்றன. மேலும் குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை உருவாக்குகின்றன. புத்தகங்களின் அச்சு நகல் வடிவிற்கு சில நன்மைகள் இருந்தாலும், அவற்றின் மின்-நகல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக குழந்தையிடம் அச்சு நகல்கள் இல்லாதபோது; மின்-நகல்கள் விரைவான குறிப்புகளுக்கு உதவும். 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வியின் ஆங்கில வழி பாடப்புத்தகங்களை இங்கே காணலாம்.
Free
RAR (12 Units)
E-Books | Tamil