Logo
Search
Search
View menu

Class 2 Environmental Science Text Books - Tamil Medium

E-Books | Tamil

A textbook is not just a guide, but it has the power to refine the thoughts and actions of upcoming generations. This book helps young talent to learn how the natural world works, to understand how humans interact with the environment, and to find ways to deal with environmental problems and live more sustainably. Find here Tamil Nadu State Board's (Samacheer Kalvi's) Tamil medium textbooks prepared for 2nd graders. Courtesy: www.tntextbooks.in

பாடநூல் என்பது மாணவர்களின் கைகளில் தவழும் ஒரு வழிகாட்டி மட்டுமல்ல; அடுத்த தலைமுறை மாணவர்களின் சிந்தனைப் போக்கை வடிவமைத்திடும் வல்லமைகொண்டதும் கூட. இளம் திறமையாளர்களுக்கு இயற்கை உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறியவும், சுற்றுச்சூழலுடன் மனிதர்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும், சுற்றுச்சூழல் பிரச்சனைகளைச் சமாளித்து ஒரு நிலையான சூழலை உருவாக்கவும் இந்தப் புத்தகம் உதவுகிறது. தமிழ்நாடு மாநில சமசீர் கல்வியின் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தயாரிக்கப்பட்ட தமிழ் வழி பாடப்புத்தகங்களுக்கான பதிவிறக்கத்தை இங்கே காணலாம். நன்றி: www.tntextbooks.in

Picture of the product
Lumens

Free

RAR (3 Units)

Class 2 Environmental Science Text Books - Tamil Medium

E-Books | Tamil