Logo
Search
Search
View menu

Class 10 Social Science Text Books - English Medium

E-Books | English

A textbook is not just a guide, but it has the power to refine the thoughts and actions of upcoming generations. This book prepares students to grow up as active, responsible, and reflective members of society. It also teaches them to address societal and global concerns using literature, technology, and other identifiable community resources. Find here Tamil Nadu State Board's (Samacheer Kalvi's) English medium textbooks prepared for 10th graders. Courtesy: www.tntextbooks.in

பாடநூல் என்பது மாணவர்களின் கைகளில் தவழும் ஒரு வழிகாட்டி மட்டுமல்ல; அடுத்த தலைமுறை மாணவர்களின் சிந்தனைப் போக்கை வடிவமைத்திடும் வல்லமைகொண்டதும் கூட. மாணவர்களை சமூகத்தின் முன்மாதிரியாக வளர இந்த புத்தகம் தயார்படுத்துகிறது. இலக்கியம், தொழில்நுட்பம் மற்றும் பிற அடையாளம் காணக்கூடிய சமூக வளங்களைப் பயன்படுத்தி சமூக மற்றும் உலகளாவிய கவலைகளைத் தீர்க்கவும் இது அவர்களுக்குக் கற்பிக்கிறது. தமிழ்நாடு மாநில சமசீர் கல்வியின் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தயாரிக்கப்பட்ட ஆங்கில வழி பாடப்புத்தகங்களுக்கான பதிவிறக்கத்தை இங்கே காணலாம். நன்றி: www.tntextbooks.in

Picture of the product
Lumens

Free

PDF (344 Pages)

Class 10 Social Science Text Books - English Medium

E-Books | English