Logo
Search
Search
View menu

Chennai Marina

Presentations | Tamil

This presentation compiles information about the world's second largest beach in Chennai, Marina beach. The origin and transition of Marina, its three divisions, key destinations, historical monuments, statues and memorials are illustrated with images. The protests, political events and disasters that Marina had witnessed would leave you with mixed emotions. This is a heart touching compilation of how Marina has been connected with people's sentiments and daily life.

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான சென்னை மெரினா கடற்கரை பற்றிய குறிப்புகள் அடங்கிய பதிவு. மெரினா உருவான கதை, மெரினாவின் முந்தைய தோற்றம், மெரினாவின் மூன்று பகுதிகள், முக்கிய இடங்கள், வரலாற்றுச் சின்னங்கள், சிலைகள், நினைவிடங்கள் ஆகியவற்றைப் படங்களுடன் விளக்குகிறது. மெரினா பார்த்த போராட்டங்கள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் பேரிடர்கள் நம்மை உணர்ச்சி வயப்பட வைக்கும். மக்களின் அன்றாட வாழ்க்கையோடும், உணர்வுகளோடும் ஒன்றிப்போன மெரினாவைப் பற்றிய நெகிழ வைக்கும் தொகுப்பாகும்.

Picture of the product
Lumens

24.00

Lumens

PPTX (48 Slides)

Chennai Marina

Presentations | Tamil