Logo
Search
Search
View menu

APJ Abdul Kalam Episode 3

Presentations | Tamil

Dr. A.P.J Abdul Kalam was a multi-faceted personality: an aerospace scientist, a president and most importantly a teacher and an author who inspired many students when he lived and still continuing to be a role model to many youngsters. This Episode-3 talks about Dr. Kalam's SLV project work, his time management tactics, his voice against power, his philosophy of 'responsible freedom', and the tragedy that struck him with the death of his most beloved family members yet his unbeatable commitment towards achieving his ambition.

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர்: அவர் ஒரு விண்வெளி விஞ்ஞானி, ஜனாதிபதி மற்றும் மிக முக்கியமாக அவர் ஒரு ஆசிரியர் மற்றும் எழுத்தாளராக பல மாணவர்களை ஊக்குவித்தார், இன்னமும் பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இந்த அத்தியாயம்-3 ல் டாக்டர் கலாம் மேற்கொண்ட எஸ்.எல்.வி திட்டப் பணி குறித்தும், அவரது நேர மேலாண்மை யுக்தி, அதிகாரத்திற்கு எதிராக ஒலித்த அவரது குரல், 'பொறுப்புடன் கூடிய சுதந்திரம்' என்ற அவரது தத்துவம், மேலும் அவர் மிகவும் நேசித்த குடும்ப உறுப்பினர்களின் மரணத்தால் அவரைத் தாக்கிய துயரம், ஆனாலும் அவரது லட்சியத்தில் உறுதி உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது.

Picture of the product
Lumens

11.00

Lumens

PPT (22 Slides)

APJ Abdul Kalam Episode 3

Presentations | Tamil