Logo
Search
Search
View menu

Aarambakala Film Studios - Episode 1

Presentations | Tamil

"The film industry is very popular in India. There are about 28 to 34 film theaters in India. Only 6 to 8 industries make the largest contribution. One of them is the Tamil film industry (from Chennai, Tamil Nadu). The Tamil film industry has had a profound impact on the Indian film industry. Tamil film also known as Kollywood. Film Production Company is a company that produces, and distributes film, music and other programs. Here are some of the early film production companies - Salem Modern Theaters, Vahini Studios, Vijaya Productions, AVM Productions, Gemini Studios."

"திரைத்துறை இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 28 முதல் 34 திரைப்படத் தொழில் அரங்கங்கள் உள்ளன. 6 முதல் 8 தொழில்கள் மட்டுமே மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகின்றன. அவற்றில் ஒன்று தமிழ் திரையுலகம் (சென்னை, தமிழ்நாட்டிலிருந்து). இந்தியாவின் திரைப்படத் தயாரிப்புத் தொழில்களில் தமிழ் திரைத்துறை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் படம் கோலிவுட் என்றும் அழைக்கப்படுகிறது. திரைப்பட தயாரிப்பு நிறுவனம் என்பது திரைப்படம், இசை மற்றும் பிற நிகழ்ச்சிகளைத் தயாரித்து, உருவாக்கி மற்றும் விநியோகிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். அவற்றுள் ஆரம்பக்கால திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் சிலவற்றைப் பார்க்கலாம் - சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், வாஹினி ஸ்டுடியோஸ், விஜயா புரொடக்ஷசன்ஸ், ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ், ஜெமினி ஸ்டுடியோஸ்."

Picture of the product
Lumens

5.50

Lumens

PPTX (11 Slides)

Aarambakala Film Studios - Episode 1

Presentations | Tamil